Drug Awareness Pledge 2025
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.08.2025 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியில் போதையில்லா தமிழகம் அமைய வேண்டும் என்ற உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவச் செல்வங்கள் அனைவரும் ஏற்றனர்.