கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

இரத்ததான முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக 19.07.2024 அன்று காலை 10.00 மணியளவில் இரத்ததான முகாம் நடந்தது. இம்முகாமிற்கு முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தருமபுரி இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் Dr S.A.கன்யா அவர்கள் முன்னிலையில் 57 மாணாக்கர்கள் குருதிக் கொடை அளித்தனர். இந்நிகழ்வை இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் இ.சுஜிதா, தமிழ் உதவிப்பேராசிரியர் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.