கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti
கல்லூரி நிகழ்வு • 24 செப்டம்பர் 2026

டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி

நமது கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் பெ. மைதிலி அவர்கள் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு 24 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரிசங்கர் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

📅 24 செப்டம்பர் 2026 🎓 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 📍 பாப்பிரெட்டிப்பட்டி