Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

போதைப்பொருள் தடுப்பு சிறந்த செயல்பாட்டிற்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் கேடயம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் (11.08.2026)அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டத்தில் மாவட்ட அளவிலான போதைப்பொருள் தடுப்பு குழுவின் சிறந்த செயல்பாட்டுக்கான (கேடயம்) விருது பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI