சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் – நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து கல்லூரி வளாகத் தூய்மைப் பணி
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மன்றத்துடன் நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து கல்லூரி வளாக தூய்மைப் பணி மேற்கொண்டது. இதில் முதல்வர், அனைத்து துறைப் பேராசிரியர்கள், மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு மன்றத்துடன் நாட்டுநலப்பணித் திட்டம் இணைந்து கல்லூரி வளாக தூய்மைப் பணி மேற்கொண்டது. இதில் முதல்வர், அனைத்து துறைப் பேராசிரியர்கள், மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.