Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

2026–2027 கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சித் திட்டம்

நமது கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டம் 06.07.2026 முதல் 13.07.2026 வரை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி திட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீ. இரவி அவர்கள் தலைமை தாங்கி தாங்கினார். 24 அமர்வுகள், 12 கருத்துரையாளர்கள் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கினார்கள். இந்நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், சமூகவியல் துறைத் தலைவர் (பொ) முனைவர் பொ. செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI