2026–2027 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான வரவேற்பு விழா
நமது கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களை கல்லூரியின் சார்பாகவும் மாணவர்களின் சார்பாகவும் வரவேற்கும் நிகழ்ச்சி 01.07.2026 அன்று நடைபெற்றது.