Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Institute Management Committee (IMC)

இன்று 10.09.2025 முற்பகல் 11 மணி அளவில் கல்லூரி நிர்வாக மேலாண்மை குழு கூட்டம் (Institute Management Committee - IMC) முதல்வர் தலைமையில் நடைபெற்றது . இதில் கல்லூரி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் , NGO உறுப்பினர், மாணவர் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி வளர்ச்சிக்கும் மாணவர் நலன் மேம்பாட்டிற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கினர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI