Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

80-வது சுதந்திர தின விழா

2026-2027 ஆம் கல்வியாண்டின் உடற்கல்வித் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா நம் கல்லூரி முதல்வர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மேலும் நம் கல்லூரி முதல்வர் வீ.இரவி அவர்கள் நம் தேசிய கொடி ஏற்றி அவை கம்பத்தில் பட்டோளி வீசி பறந்திட இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் வழங்கினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI