சீனிவாசா பொறியியல் கல்லூரி பி. பள்ளிப்பட்டியில் 03.09.2025 அன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்வு மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில், நம் கல்லூரி மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . அந்நிகழ்வில் சிறந்த கேள்வியாளர் மற்றும் வாசிப்பாளராக இரு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் பெற்றனர் அச்சான்றிதழினை கல்லூரி முதல்வர் அவர்களிடம் சமர்ப்பித்து வாழ்த்து பெற்றனர்.