பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 13.08.2025 தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்வு நேரலையாக நம்முடைய கல்லூரி கலையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் 600 மாணவ - மாணவியர்கள் கண்டுகளித்து பயன் பெற்றனர்.