கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

”உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டு - இலவச மடிக்கணினி வழங்கப்பட்ட விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் இக்கல்லூரி திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கத்தில் 06.01.2026 அன்று 225 இலவச மடிக்கணினி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது.