Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

Start Run, Stop Drugs – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

26.06.2026 அன்று தமிழக அரசால் Start Run Stop Drugs போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் தர்மபுரி விளையாட்டு மைதானத்தில் இருந்து 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் ஆறு மாணவர்கள் கலந்துகொண்டு பங்கேற்புச் சான்றிதழ் பெற்று கல்லூரிக்கு சிறப்புச் சேர்த்தனர். அம்மாணவர்களை நமது கல்லூரி முதல்வர் முனைவர் வீ. இரவி அவர்கள் வாழ்த்தினார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI