கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

தெருநாய் மேலாண்மை, மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு மறு்றும் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வுகள்

15.12.2025 இன்று விலங்குகளிடம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நாய்கடிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு, மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி, அரசு மருத்துவமனை மருத்துவர் Dr.M.M.கவின் M.S.Artho அவர்கள் மாணாக்கர்களிடையே வழிப்புணர்வு உரையாற்றினார்.