Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

சேலம் மண்டல அரசு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் ஜூலை 17–18 ஆகிய இரு நாட்கள் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சிப் பட்டறை

சேலம் மண்டல அரசு கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் நமது பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களான நாகஜோதிகா, மா. ஶ்ரீதர், லக்ஷ்மணன், திவ்யா, முசேபா, அதிசயா ஆகியோரும், வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவியர்களான சுமித்ரா, முத்தழகி, தானியா ஆகியோரும், பகுதிநேர கவின்கலை ஆசிரியர் திரு. சீ. சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலுடன் கலந்து கொண்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து சான்றிதழ்களைப் பெற்றனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI