நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பில் கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இன்று (01.10.2026) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிபால் கல்லூரியின் வளாகத்தை சுற்றி பனை விதைகள் விதைக்கும் பணியானது கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.மைதிலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நூலகர், உடற்கல்வி இயக்குநர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் என அனைவறாலும் விதைக்கப்பட்டது. இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு.தி.அருண்நேரு அவர்கள் ஒருங்கிணைத்தார்.