East West Pharma நிறுவனத்தின் HR's திரு. குருநாத் மற்றும் திரு. நவீன் அவர்களின் பயிற்சி பட்டறை மற்றும் மாணவர்களோடு நடைபெற்ற நேர்காணல் நம் கல்லூரி நூலகத்தில்...
ஒரு வார காலம் INTERNSHIP பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்களது சான்றிதழ் மற்றும் பணி ஆணையினை, EAST WEST PHARMA நிறுவனத்தின் இயக்குனர் திரு.மோகன்குமார் மற்றும் இணை இயக்குனர் திரு.சபரீஷ் மோகன்குமார் அவர்களிடம் பெற்று கொண்டனர்.
East West Pharma நிறுவனத்தின், மாணவர்களுக்கான, கல்லூரி கல்வி பயிலும் போதே வேலை என்னும் நெக்ஸ்ட் ஜென் (NEXT GEN) புரிந்துணர்வு (MOU) ஒப்பந்தந்தின்படி, INTERNSHIP பயிற்சி முடித்த மாணவர்கள் தங்கள் பணி ஆணைகளை முதல்வர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.