Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போட்டிகள் மாவட்ட அளவில்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போட்டிகள் மாவட்ட அளவில் 05.02.2026 அன்று தர்மபுரி அரசு கல்லூரியில் நடைபெற்றது. அதில், கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பூ அபித்ரா, இளநிலை மூன்றாம் ஆண்டு கணிதவியல் மாணவி முதல் பரிசு பெற்றுள்ளார்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI