பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 14.08.2025 பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் முனைவர் வீ.இரவி தலைமை தாங்கினார். பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு என்ற தலைப்பில் மருத்துவர் ப.பாரதி.,M.D. அரசு மருத்துவமனை அரூர் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார் இறுதியாக மாணவ மாணவியர்கள் பாலியல் உளவியல் தொடர்பான கேள்விகள் கேட்டு தங்களின் ஐயங்களை நீக்கிக் கொண்டனர்.