கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

திறன் மேம்பாட்டு பயிற்சி

நமது கல்லூரியில் 10.09.2025 பிற்பகல் 2 மணியளவில் கலையரங்கத்தில் வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் மற்றும் தொழில் முனைவோருக்கான உள்ளிடைப் பயிற்சி மையம் இணைந்து மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு பயிற்றுனராக சேலம் Essvee Wires India Pvt Limited நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் கே சா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.