கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

A Special lecture on Sociological Elements in Tamil Culture

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.03.2025 சமூகவியல் துறையின் M.N.ஸ்ரீநிவாஸ் மன்றத்தின் சார்பாக தமிழ் கலாச்சாரத்தில் சமூகவியல் கூறுகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் தலைமையுரை வழங்கினார். சமூகவியல் துறைத்தலைவர் முனைவர் பொ.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழர் மரபு, பண்டைய கல்வெட்டுகள் மற்றும் கலாச்சாரத்தில் சமூகவியல் கூறுகள் குறித்த நிகழ்வுகளை முனைவர் C.சந்திரசேகர், இணைப்பேராசிரியர் அரசு கலைக் கல்லூரி தருமபுரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வினை சமூகவில் துறை விரிவுரையாளர் முனைவர் பூ.புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். மூன்றாமாண்டு ஆண்டு சமூகவியல் மாணவர் S.மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.