கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

ஜீவா ஈவண்ட்ஸ் நடத்திய “விஜய் நட்சத்திர கொண்டாட்டம் மற்றும் திறமைகள் திருவிழா” பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

நமது கல்லூரியில் பயிலும் இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி சி சீதா அவர்கள் ஜீவா ஈவண்ட்ஸ் ஒருங்கிணைத்து வழங்கிய விஜய் நட்சத்திர கொண்டாட்டம் மற்றும் திறமைகள் திருவிழா நிகழ்ச்சியில் 15.08.2026 அன்று நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் பரிசினை பெற்றார். இப்ப பரிசினை கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.