நமது கல்லூரியில் 09.09.2025 அன்று இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி சீதா அவர்கள் தர்மபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று அதற்கான பரிசுத்தொகை ரூ.2000/- காசோலையினை கல்லூரி முதல்வர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.