கற்றனைத் தூறும் அறிவு Government Arts and Science College · Pappireddipatti

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11
Recognized under Sections 2(f) and 12(B) of the UGC Act, 1956

Dharmapuri - 636 905, Tamil Nadu, India

NIRF Information
Government Arts and Science College, Pappireddipatti

தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை வெள்ளிவிழா-2025 மற்றும் திருக்குறள் வாரவிழாவின் தொடக்கவிழா

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை வெள்ளிவிழா-2025 மற்றும் திருக்குறள் வாரவிழாவின் தொடக்கவிழா 18.12.2025 அன்று நடைபெற்றது.