21.09.2025 அன்று தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நடைபெற்ற வாசிப்பின் வாசல் நிகழ்வில் நமது கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டு நூல்களை தொகுத்து வழங்கினர். சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கு தகடூ்ர் புத்தகப் பேரவை சார்பாக நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. அதனை நம் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.