தர்மபுரி தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நமது கல்லூரியில் வாசிப்பு இயக்கம் இன்று 23.09.2025 கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்வியக்கத்தினை நமது கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார் 575 மாணவர்கள் இவ்வியக்கத்தில் கலந்துகொண்டு வாசித்தனர்