Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.
Government Arts and Science College, Pappireddipatti

12வது சர்வதேச யோகா தினம்

21.06.2026 அன்று பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் (NSS) சார்பில் 12வது சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. "ஆரோக்கிய முதுமைக்கான யோகா" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு யோகா பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை ஆர்வமுடன் மேற்கொண்டனர். இந்நிகழ்வு யோகாவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI